Note : 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்!
Those who are above 60 years can get vaccinated.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் , சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் .
Those who are above 45 years and those who are having ,Diabetes , BP and Cardiac disease can also get vaccinated.
Note : அவசியம் ஆதார் அட்டையின் நகலை கொண்டுவரவும்!
Xerox Copy of AADHAR CARD is Mandatory!!!
Note : முன்பதிவு மற்றும் மருத்துவரின் ஆலோசனை அவசியம்!
Pre-Booking & Doctor Conlsultation is MUST!!